- Advertisement -spot_img

CATEGORY

வீடியோ

நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த தெருக்கூத்துக் கலைஞர்

  வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் ஜி. கமலநாதன் என்பவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாரம்பரியக்...

ஆட்டுகிடாய்க்கு சமாதி கட்டி நினைவு தூண் எழுப்பிய அதிசயம்

வாழப்பாடி பெரியார் மன்னன் அவர்களின் காணொளி பதிவு சேலம் :  ஆட்டுக்கிடாவுக்கு.. சொந்த நிலத்தில் நினைவிடம், நினைவுத்தூண் அமைத்து.. 25 ஆண்டுகளாக நினைவுநாள் அனுசரித்து வரும் விவசாயி குடும்பத்தினர்! மனிதனை மயானத்தில் அடக்கம் செய்யவே.. எதிர்ப்பு தெரிவிக்கும் சில மனிதர்களுக்கு மத்தியில்.. ஆட்டுக்கிடாவை...

இமயமலையில் 'அடாத பனியிலும் விடாது சரக்கு' வாங்கிய குடிமகன்கள் … வீடியோ

நைனிடால் : 40 நாட்களாக 'சரக்கு' கடைகள் மூடியிருந்த நிலையில், நேற்று அதை மீண்டும் திறந்து கடந்த 40 நாட்களாக மிகவும் சிரமப்பட்டது யார் என்று உலகறியச் செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். வேலிதாண்டிய வெள்ளாடுகளாய் தமிழக...

‘நேற்று’ குற்றம்சாட்டியவர்கள் வயிற்றில் …. இன்று ‘பால்’ வார்த்த : டெல்லி தப்லிகி ஜமாத் அமைப்பினர் !! வீடியோ

புதுடெல்லி : ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தியதினமான மார்ச் 23 அன்று புதுடெல்லியில் நடந்த தப்லிகி ஜமாதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர்க்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில்...

“பட்டாஸ்” பட புதிய ப்ரோமோ டீசர்….!

https://www.youtube.com/watch?v=3eRFOw4-p3k&feature=youtu.be சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் . இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா...

வெளியானது ‘வானம் கொட்டட்டும்’ டீசர்…!

https://www.youtube.com/watch?v=_VAEJz8_jSg&feature=youtu.be மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. தனா இயக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், தனாவுடன் சேர்ந்து எழுதியிருக்கிறார். பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின்...

சமந்தாவின் ’ஜானு’ ட்ரெய்லர் ரிலீஸ்…!

https://www.youtube.com/watch?v=lNGLKCSyPbk&feature=youtu.be பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து நல்ல வசூலை பெற்று தந்த படம் '96 ' இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜு கைப்பற்றினார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் பிரேம்குமாரே இயக்கி...

இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற யாஷ் பிறந்த நாளுக்கு வெட்டப்பட்ட கேக்…!

https://twitter.com/OfficialYashFc/status/1214919164638330887 ’கேஜிஎஃப்’ படத்தின் நாயகன் நடிகர் யாஷ் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார் . இதற்காக யாஷின் ரசிகர் ஒருவர் 5,000 கிலோ கேக் ஒன்றைத் தயாரித்து வெட்டியுள்ளார். இன்னொரு ரசிகர் 216 அடி...

கபிலன் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் ‘நீங்க முடியுமா’ …!

https://www.youtube.com/watch?v=4GsHTaqvYKk&feature=youtu.be மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர் ராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். டபுள்...

போடுங்கடா வெடியை ; தூள் கிளப்பும் ‘பட்டாஸ்’ ட்ரெய்லர்….!

https://www.youtube.com/watch?v=FqyayYP36mk&feature=youtu.be சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கத்தில் , தனுஷ் நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார் . இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா...

Latest news

- Advertisement -spot_img