Category: வீடியோ

உலக கோப்பையுடன் அர்ஜென்டினா வந்த மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு… வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி இன்று நாடு திரும்பியது. 36 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்றதை அடுத்து அர்ஜென்டினா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. கோப்பையுடன்…

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் நீச்சல்குளம், சமையலறையில் அதகளம்! 3 வீடியோக்கள்…

கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அவருடைய உடமைகளை சூறையாடி உள்ளனர் அங்கு உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் அதிபர் மாளிகையின் சமையலறைக்குள் புகுந்து அங்குள்ள உணவுப்பொருட்களை எடுத்து சமைத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோக்கள்…

பங்குனி மாத ராசி பலன்கள் 2022 – விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

மேஷம்: (அசுவிணி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்) முயற்சித்தால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே,  உங்கள் ராசி நாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ல சஞ்சரிப்பது நன்மை என்றாலும், சனியுடன் சஞ்சரிப்பதால் அதிக கவனம்…

500கி.மீ தூரம் வரையிலான இலக்கை தாக்கும் ’பிரலே’ ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ -வீடியோ

பலாசோர்: 500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும், இந்தியாவின்  பிரலே ஏவுகணை  சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார். நிலத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் இந்திய  ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி…

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸில் சிங்க முகமூடியுடன் கொள்ளையன் உலாவிய சிசிடிவி காட்சி – வீடியோ

வேலூர்; பிரபலமான வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் , ரூ. 8 கோடி  மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொள்ளையன் சிங்க முகமூடியுடன் கடைக்குள் உலாவிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பிரபல நகைக்கடையான  ஜோஸ்…

கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்குங்கள்: குஜராத் மாநில பாஜக அரசுக்கு எதிரான மக்களின் குமுறல் வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா உயிரிழப்புக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா பெருந்தொற்று விஷயத்தில் குஜராத் மாநில பாஜக அரசின் முறைகேடு தொடர்பான குஜராத்  மக்களின் குமுறல் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.…

ஆந்திராவை புரட்டிப்போட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தண்ணீரில் மூழ்கிய பஸ் – 30 பேரை தேடும் பணி தீவிரம்… வீடியோ

அமராவதி: நேற்று முன்தினம் சென்னை அருகே கரையை கடந்து ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திர மாநிலத்தை புரட்டிப்போட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அரசு பேருந்து சிக்கி மூழ்கியது. மேலும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில்…

அண்ணாமலையின் ஆட்கள் மிரட்டுகிறார்கள்! ஸ்ரீரங்கம் ரங்கராஜ் நரசிம்மன் – வீடியோ

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள் என ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் குற்றம் சாட்டி  வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், பாஜக தலைவர் அண்ணாமலையால் என் உயிருக்கு ஆபத்து. கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என…

விவசாயிகளிடம் பிரதமர் மோடியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்! அண்ணாமலைக்கு விவசாய சங்க தலைவர் இளங்கீரன் பதிலடி… வீடியோ

சென்னை: முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முல்லை பெரியார் விவகாரத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, விவசாய சங் தலைவர் இளங்கீரன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். முதலில் விவசாயிகளிடம் பிரதமர் மோடியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்…

நவராத்திரி பண்டிகையில் பிரதமர் மோடிக்கு ‘ஷாக்’ கொடுத்த குஜராத்திகள்…! வைரல் வீடியோ…

அகமதாபாத்: மக்கள் விரோத மத்திய, மாநில பாஜக தலைமைக்கு குஜராத் மாநில மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், நவராத்திரி பண்டிகையின்போது ஆடிப்பாடும் கர்பா நடனத்தின் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதை கண்ட…