Author: A.T.S Pandian

ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம்! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு !

பாட்னா: ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் என பீகார் மாநில முதல்வர், தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு…

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? அன்புணி ஆவேசம்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புணி, கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரி சுந்தேரசனை…

30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்! திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: 30 நாளில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு…

வரும் ஞாயிற்றுக்கிழமை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! விஜய் அறிவிப்பு…

சென்னை: ஜூலை 20ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தவெக தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச்…

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது திமுக எம்.பி.க்கள் கூட்டம்! மத்தியஅரசுக்கு எதிராக தீர்மானம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்தியஅரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 21ந்தேதி தொடங்கி…

ஸ்டாலினுக்கு பொய்க்கான நோபல் பரிசை  வழங்கலாம்! எடப்பாடி பழனிச்சாமி…

நாகை: மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று கொல்லைப்புற வழியாக திமுக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பொய்க்கான நோபல் பரிசை வழங்கலாம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித்…

வீட்டில் பணக்கட்டுகள்: நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் திடீர் மனு

டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம்…

மதமாற்றத்தில் ஈடுபட்டதால் கைதான சங்கூர் பாபா எனப்படும் ஜலாலுதீனின் ரூ.40 கோடி சொத்துக்கள் முடக்கம்…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபா எனப்படும் ஜலாலுதீனுக்கு சொந்தமான ரூ.40 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சில ஆண்டுகளில் சங்கூர்…

2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்! முன்பதிவு தொடக்கம்…

சென்னை: 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்பதிவை விளையாட்டு துறை மற்றும் துணை முதல்வர்…

கோவிலை அரசுக்கு மாற்ற ரூ.3லட்சம் லஞ்சம் கேட்ட கோவை அறநிலையத்துறை பெண் உதவி ஆணையர் கைது – பரபரப்பு…

கோவை: கோவில்களை நிர்வகித்து வரும் அறநிலையத்துறை மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், ஒரு சமூகத்திற்கு சொந்தமான கோவிலை அறநிலையத்துறைக்கு மாற்ற…