“கடவுள் பார்த்துக்கொள்வார்” என கூறி அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினமும் ரூ.8 லட்சம் கையாடல் ?
2026 ஜனவரி 22ம் தேதி பிரதமரால் பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பெறப்பட்ட நன்கொடை தொகை மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை…