கொதிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி… ஆணுறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்…
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக, இந்தியாவில் ஆணுறை உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், அதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய…