ஆண்களின் ஆயுட்காலம் தமிழகத்தில் குறைகிறது… அகால மரணங்களால் குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி
தமிழகத்தில் ஆண்களின் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025-ல் தமிழகத்தில் 4,01,860 ஆண்களும், 2,91,347 பெண்களும் உயிரிழந்துள்ளனர். அதாவது, பெண்களைவிட 1,10,513 ஆண்கள் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.…