மெல்ல மெல்ல மங்கும் வாயேஜர்-1… உயிரைக் காக்க ஒரு அறிவியல் கருவி நிறுத்தம்…
விண்வெளியில் மனிதர்கள் அனுப்பிய மிகத் தொலைதூர விண்கலமான வாயேஜர்-1, 49 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், அதன் செயல்பாட்டை நீட்டிக்க நாசா முக்கிய நடவடிக்கை…