Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இறந்த பின்னும் வாழலாம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பின்னும் வாழ முடியும் என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். லண்டனைச் சேர்ந்த ரவண்ஸ்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஜஸ் அலி, “AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்து…

சாட்ஜிபிடி செயலிக்கு இத்தாலியில் தடை…

2022 நவம்பர் மாதம் புதிதாக வெளியான சாட்ஜிபிடி செயலி உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இதன் சமீபத்திய வெர்ஷன் ஜிபிடி4 பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. உள்ளிடும் வார்த்தைகளுக்கான விவரங்களை மட்டுமன்றி கையெழுத்து, ஓவியம், படம் உள்ளிட்ட உள்ளீடுகளுக்கும்…

செடிகளுக்கும் அழுகை வரும்… தாவரவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்…

செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட மைக்ரோபோன்கள் மூலம் இந்த அழுகை சத்தத்தை துல்லியமாக பதிவு செய்துள்ள இவர்கள் செடிகள்…

ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள்… நாளை வானில் நிகழவிருக்கும் அற்புத நிகழ்வு குறித்து நாசா விஞ்ஞானி…

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்ற உள்ளது. இந்த வாரம், குறிப்பாக நாளை செவ்வாய் கிழமை வானில் நிகழப்போகும் இந்த அதிசயத்தை மக்கள் வெறும் கண்ணால் பார்த்து மகிழலாம் என்று…

ஜிபிடி4-ன் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இயங்கிவரும் ஓபன் ஏ.ஐ.-ன் சாட் ஜிபிடி புதிய வெர்சன் நேற்று வெளியானது. பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தெரியாத மிகவும் கடினமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க சாட் ஜிபிடி-யை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜிபிடி-யை பயன்படுத்த…

பேஸ்புக் நிறுவனம் மேலும் 7ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு!

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில்  பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெயரை  மெட்டா என மாற்றியது. இதுவே, சமூக வலைதளங்களான, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம்,…

மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், மேலும் 125 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவையை ஏர்டெல் தொடங்கியது. இந்தியாவில் 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

இனி முகநூல், இன்ஸ்டாவிலும் ‘Blue Tick’ பெற கட்டணம்

புதுடெல்லி: டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளுடிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க்…

சாட்-ஜிபிடி உதவியுடன் பொதுத் தேர்வு எழுத தடை விதித்தது சிபிஎஸ்இ கல்வி வாரியம்…

சாட்-ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தேடுதளத்தின் உதவியுடன் பொதுத் தேர்வு எழுதுவதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தடை செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்திய சாட்-ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தேடுதளம் மூலம் மாணவர்கள் தங்களுக்கு சவாலாக உள்ள…

மேலும் பல ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய தயாராகும், சேல்ஸ் ஃபோர்ஸ்  அமேசான் நிறுவனங்கள்…. ஊழியர்கள் கலக்கம்

வாஷிங்டன்: உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா, அமேஷான் உள்பட பல  முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டின்…