இரட்டை கருப்பை கொண்ட பெண்… இரண்டிலும் கர்ப்பம் தரித்திருக்கும் அபூர்வம்…
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு கருப்பையிலும் இரண்டு கருக்களை சுமந்து வருகிறார். டிசம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். கெல்சி ஹாட்சர் என்ற பெண் கருவுற்றதை அடுத்து…