இதய சிகிச்சை கருவி உதவியுடன் அரிய குடல்–யோனி இணைப்பு பாதிப்புக்கு வெற்றிகர சிகிச்சை
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், 73 வயது பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த அரிய வகை கோலோவேஜைனல் பிஸ்டுலா (Colovaginal Fistula) பாதிப்புக்கு, பொதுவாக இதயத்தில் உள்ள துளைகளை…