ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படுவதை நேரில் காண 10ஆயிரம் பேர் முன்பதிவு! இஸ்ரோ தகவல்…
பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று முற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதை நேரில் காண 10ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து…