Author: A.T.S Pandian

டி.எம்.சௌந்தரராஜன் பெயரிலான சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் பத்மஶ்ரீ டி.எம்.சௌந்தரராஜனின் 100வது பிறந்த நாள். இதையொட்டி அவர் வசித்து வந்த பகுதியின் சாலையின் பெயர் மாற்றப்பட்டம் செய்யப்பட்டு உள்ளது. அந்த புதிய பெயர் பலகைகையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். தமிழக திரையுலகில்…

அஜித்குமாரின் தந்தை மறைவு: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இரங்கல்! அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி…

சென்னை; நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தகனம் இன்று முற்பகலில் பெசன்ட் நகர் இடுகாட்டில்  நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சியினர், திரையுலக…

கூட்டணியில் குழப்பம் இல்லை! அண்ணாமலை அந்தர் பல்டி…

மதுரை: டெல்லியில் பாஜக தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு, தமிழ்நாடு திரும்பிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,  அதிமுகவுடனான கூட்டணியில் குழப்பம் இல்லை என தெரிவித்து உள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் விருப்பமில்லை என்று கூறிய அண்ணாமலை, தற்போது…

60 கி.மீ. ஒரு சுங்கச்சாவடி மட்டுமே! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், இனிமேல் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை மற்றும் தரைவழி போக்குவரத்து துறை  அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை…

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது!

சென்னை:  ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள  நிர்வாகி ஹரிஷ் என்பவர் தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது…

தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஜெ. உதவியாளர் பூங்குன்றன்.

சென்னை: தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்று சட்டப்பேரவையில் அதிமுக அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கை கண்டித்து,   தனது ஆதங்களை வெளிப்படுத்தி உள்ளார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன். அதிமுகவின் தற்போதைய நிலை…

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார்..

சென்னை; நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 84. தமிழ்சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தல என அழைக்கப்படும் அஜித்குமார். அவரது தந்தை மணி என்கிற  சுப்பிரமணியம். தற்போது 84 வயதாகும் அவர் வயது முதிர்வு காரணமாக பக்கவாத…

17கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக 7 பேர் கைது! ஐதராபாத் போலீசார் அதிரடி

ஐதராபாத்: நாடு முழுவதும் முக்கிய நபர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடிப் பேரின் தகவல்களை திருடியதாக ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நாட்டில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய தகவல் திருட்டு இது என்றும், …

வார ராசிபலன்:  24.3.2023 முதல் 30.3.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் வேகம் பிறக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் பிசினஸ் தொடர்பான முயற்சிகள் சாதகமான…

டாஸ்மாக் பார் மூலம் ரூ.50ஆயிரம் கோடி ஊழல்.! டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்..

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் டாஸ்மாக் பார் ஊழல் குறித்து மத்திய புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், இதன்மூலம் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று வருகிறது  என புதிய தமிழகம் கட்சி தலைவர்  டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு…