சென்னை: தமிழ்நாட்டில் 21 கலெக்டர்கள் உள்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது முதல், ஐஏஸ், ஐபிஎஸ் உள்பட ஏராளமான அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போதும், 21 கலெக்டர்கள் உள்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
- இ.சுந்தரவல்லி கல்லூரி கல்வி துறை ஆணையர் பதவியில் இருந்து பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
- ஆர்.லலிதா புதிய திருப்பூர் பகுதி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் பதவியில் இருந்து மேலாண் இயக்குநர் நிதித்துறை (செலவினம்) செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
- ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி கலெக்டர் – நிதித்துறை இணை செயலாளர்
- எம்.எஸ்.பிரசாந்த் கள்ளக்குறிச்சி கலெக்டர் – நிதித்துறை இணை செயலாளர்
- ஆர்.அழகுமீனா கன்னியாகுமரி கலெக்டர் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை செயலாளர்
- பூஜா குல்கர்னி தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மதுவிலக்கு மற்றும் கலால் வரி ஆணையர்
- வி.அமுதவல்லி ஜவுளி மற்றும் காதி துறை செயலாளர் கிராம வளர்ச்சி ஆணையர்
- பி.பொன்னையா கிராம வளர்ச்சி ஆணையர் கல்லூரி கல்வி துறை ஆணையர்
- டி.ஜி.வினய் பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குனர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்
- ஆர்.கண்ணன் நீர்நிலை வளர்ச்சி துறை நிர்வாக இயக்குனர் முழு பொறுப்பு கூடுதலாக சர்க்கரை துறை ஆணையர்
- சந்திரசேகர் சாகாமுரி சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய தலைமை செயல் அதிகாரி விவசாய ஆணையம் மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர்
- எஸ்.உமா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்ட இயக்குனர்
- பி.பிரியங்கா தஞ்சாவூர் கலெக்டர் நகர பஞ்சாயத்துகள் துறை இயக்குனர்
- பி.ஆகாஷ் நாகப்பட்டினம் கலெக்டர் மதுரை கலெக்டர்
- கே.ஜே.பிரவீன்குமார் மதுரை கலெக்டர் நாகப்பட்டினம் கலெக்டர்
- ஆர்.வைத்தியநாதன் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் தேனி மாவட்ட கலெக்டர்
- வி.சரவணன் திருச்சி கலெக்டர் தர்மபுரி கலெக்டர்
- எம்.பிரதாப் திருவள்ளூர் கலெக்டர் கன்னியாகுமரி கலெக்டர்
- பிரதிக் டாயல் நிதித்துறை இணை செயலாளர் திருச்சி கலெக்டர்
- வந்தனா கார்க் விடுப்பில் இருந்து திரும்பியுள்ளார் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்
- ஜெ.இ.பத்மஜா உதவி கலெக்டர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்
- என்.பிரியா நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்
- எல்.மதுபாலன் திருச்சி மாநகராட்சி ஆணையர் நாமக்கல் மாவட்ட கலெக்டர்
- ஆனந்த் மோகன் தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய இணை நிர்வாக இயக்குனர் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்
- பி.எஸ்.லலிதா அலெக்ஸ் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை உறுப்பினர் வேலூர் மாவட்ட கலெக்டர்
- ஆர்.ரேவதி உயர் கல்வித்துறை துணை செயலாளர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்
- எம்.வீரப்பன் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
- கே.பாலசுப்பிரமணியம் மக்கள் தொடர்பு துறை கூடுதல் செயலாளர் இந்தியன் மெடிசன் மற்றும் ஓமியோபதி இயக்குனர்
- கே.தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்
- ஆர்.சதீஷ் தர்மபுரி மாவட்ட கலெக்டர் வெளிநாடு வாழ் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் இயக்குனர்
- மங்கத் ராம் சர்மா பொதுப்பணித்துறை தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்
- ஜெ.ஜெயகாந்தன் நீர் ஆதாரங்கள் துறை முன்னாள் செயலாளர் பூம்புகார் கப்பல் போக்குவரத்துறை லிமிடெட் சேர்மன்
- இ.சரவணவேல்ராஜ் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் செயலாளர் சிறுபான்மையினர் நலத்துறை நிர்வாக இயக்குனர்
- பி.என்.ஸ்ரீதர் இந்து அறநிலையத்துறை ஆணையர் பசுமை எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
- எஸ்.பி.கார்த்திகா மதுவிலக்கு மற்றும் கலால் வரி ஆணையர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி
- ஆர்.வி.சஞ்சீவனா கிராமப்புற மாற்ற திட்ட தலைமை செயல் அதிகாரி தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர்‘
- சிம்ரன்ஜித் சிங் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சென்னை நதிகள் சீரமைப்பு துறை செயலாளர்
- பி.கணேசன் முன்னாள் நகர மற்றும் நாட்டின் திட்டமிடல் இயக்குனர் திருப்பூர் பகுதி வளர்ச்சி மாநகராட்சி லிமிடெட் நிர்வாக இயக்குனர்
- ரஞ்சித்சிங் தேனி மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி நிதி குழுமம் லிமிடெட் நிர்வாக இயக்குனர்
- வி.ஆர்.சுப்புலட்சுமி வேலூர் மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு கிராமப்புற மாற்ற திட்ட தலைமை ஆப்ரேட்டிங் அதிகாரி