சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

தவெக அமைச்சரவையில் முதல்வர் விஜயுடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ள நிலையில், முதல்கட்டமாக 22 அமைச்சர்களுக்கு அரசு குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்படுடளள்து.

சென்னை குமாரசாமி ராஜா சாலையில் (பசுமை வழி சாலை – கிரீன்வேஸ் சாலை) உள்ள அரசு பங்களாக்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அமைச்சர் அருண்ராஜ் – என். பி. எண் 27, முல்லை;

அமைச்சர் ஸ்ரீநாத் – எண் 15, தாமிரபரணி;

அமைச்சர் கமலி – என்.சி.பி. எண் 16;

அமைச்சர் ராஜ்குமார் – பிபி எண் 3, பாமணி;

அமைச்சர் காந்திராஜ் – என்.பி. எண் 12 ஏ, சிறுவாணி;

அமைச்சர் ஜெகதீஸ்வரி – என்.சி.பி. எண் 19;

அமைச்சர் ராஜேஷ்குமார் – என்.பி. எண் 37;

அமைச்சர் விஜய் பாலாஜி – என்.சி.பி. எண் 17;

அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் – என்.பி. எண் 11, ரோஜா;

அமைச்சர் ரமேஷ் – என்.சி.பி. எண் 15;

அமைச்சர் விஸ்வநாதன் – என்.சி.பி. எண் 12;

அமைச்சர் குமார் – அன்பு;

அமைச்சர் தென்னரசு – பொதிகை;

அமைச்சர் சம்பத்குமார் – என்.சி.பி. எண் 18;

அமைச்சர் முகமது பர்வேஸ் – என்.பி. எண் 24, மனோரஞ்சிதம்;

அமைச்சர் மரிய வில்சன் – என்.சி.பி. எண் 7ஏ;

அமைச்சர் விக்னேஷ் – பி.பி. எண் 1;

அமைச்சர் ஷாஜகான் – என்.சி.பி. எண் 1;

அமைச்சர் வன்னியரசு – என்.பி. எண் 6 சாமந்தி;

அமைச்சர் விஜயலட்சுமி – என்.சி.பி. எண் 7;

அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் – என்.பி. எண் 36;

அமைச்சர் வினோத் – பி.பி. எண் 2

இதற்கான அரசாணையை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]