Month: June 2024

இனி ஒரே நேரத்தில் கலை, அறிவியல் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாகும்

சென்னை இனி ஒரே நேரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்லூரி இயக்குநர் அறிவித்துள்ளார். இன்று கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம்…

கனமழை காரணமாக கேரளாவில் கபினி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 யானைகள்

திருவனந்தபுரம் தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கபினி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 2 யானைகள் சிக்கியுள்ளன. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்…

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம்…

வெம்பக்கோட்டை அகழாய்வு : 200க்கும் மேல் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் 3ஆ,ம் கட்ட அகழாய்வில் 200க்கும் மேல் பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுளன தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3-ம்…

பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை முழு விவரம்

டெல்லி இன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றி உள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் பிரதமர்மோடி மன் கீ பாத் என்ற…

அண்ணா நகரில் கோலாகலமாக நடந்த ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி

சென்னை இன்று சென்னை அண்ணா நகரில் கோலாகலாமாக ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி நடந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில்…

தமிழக அமைச்சரே டாஸ்மாக்கில் தரமில்ல்லை என்கிறார். : பிரேமலதா விஜயகாந்த்

கோவை தமிழக அமைச்சரே டாஸ்மாக்கில் தரமில்லை என கூறுவதாக பிரேமலடா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்று கோவையிள் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

ஆந்திர முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மரணம்

ஐதராபாத் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஸ்ரீனிவாஸ் நேற்று மரணம் அடைந்துள்ளார். நேற்று ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் அமச்சரான மூத்த காங்கிரஸ்…

ஜூலை 12 வரை கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி ஜூலை 12 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான…

இதுவரை 11 பேரை பலி வாங்கிய டெல்லி கனமழை

டெல்லி தற்போது டெல்லியில் கனமழை பெய்வதால் இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு…