திருப்பதி பாலாஜிக்கான காணிக்கை… இனி பங்குகளாக தரலாம்
உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றான திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் ரூ. 3 முதல் 4 கோடி மதிப்புள்ள பணம், ஆபரணம் மற்றும் தங்கம் காணிக்கையாக வருகிறது. சில பக்தர்கள் பங்குச் சான்றிதழை பாலாஜிக்கு பங்காக வழங்குகிறார்கள். அவற்றை டிமேட் வடிவில் மாற்றி…