- Advertisement -spot_img

CATEGORY

videos

ஆகாயத்தில் ‘பறக்கும் கார்’ சோதனை ஓட்டம் வெற்றி … வீடியோ

  ஸ்லோவாகியா நாட்டின் நிட்ரா நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள தலைநகர் ப்ரடீஸ்லவா-வுக்கு 35 நிமிடங்களில் சென்று சேர்ந்தது க்ளென் விஷன் தயாரித்திருக்கும் புதிய 'பறக்கும் கார்'. பி.எம்.டபுள்யூ. 1.6 லி...

பத்ம சேஷாத்ரி பள்ளியில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி ஓபன் டாக்

  பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் முன் அரைகுறை ஆடையுடன் வந்து பாடம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. காவல் துறையில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த...

உயிரை துச்சமாய் நினைத்து குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்

  மும்பையில் கடந்த இருதினங்களுக்கு முன் ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த 6 வயது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை இந்திய ரயில்வே துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுமுடக்க...

குடுமிபிடி சண்டையாக மாறிய ‘திருமதி அழகி’ போட்டி, உலக அழகி கைது

  இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற 'திருமதி இலங்கை அழகி' போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டவரின் கிரீடத்தை முன்னாள் அழகி தட்டிப்பறித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

நாசாவின் ‘ரோவர்’ செவ்வாயில் தரையிறங்கிய ‘த்ரில்லர்’ நொடிகள்…. வீடியோ

  செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு நடத்தும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கும் அமெரிக்காவின் நாசா அமைப்பு, ரோவர் என்ற ரோபோவை களமிறக்கியுள்ளது. 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் 30 ம் தேதி விண்ணில்...

நாசாவின் ரோவர் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் பிரமிக்க வைக்கும் வீடியோ

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விடாமுயற்சியுடன் ரோபோ ஒன்றை 2020 ஜூலை 30 ல் விண்ணில் ஏவியது இதற்கு 'பெர்சவரன்ஸ் ரோவர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 18 அன்று வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கிய...

கிராமத்து சமையலில் பங்கெடுத்த ராகுல் காந்தி – வைரல் வீடியோ

  தமிழகத்தில் இம்மாதம் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தேர்தல் பிராச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவை திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பல்வேறு...

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ

  வாஷிங்டன் : இந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். கமலா ஹாரிஸ்-ன் தாய் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இதனால், முதல்...

அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகையில் இந்தியர்கள் கலந்துகொண்டனரா ?

  அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டன குரல் கொடுத்தனர். இந்திய பிரதமர் மோடியும், இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு மக்களின்...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி வீடியோ

  திருப்பதி : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது,...

Latest news

- Advertisement -spot_img