புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகம்
புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி உலகில் முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகமாகிறது. Tecentriq என்ற மருந்து இதுவரை ஐ.வி. மூலம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இனி அதனை ஊசி மூலம் செலுத்தப்பட உள்ளது. இ்கிலாந்து சுகாதார அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதை…