செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்…
செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் இந்த அறிவிப்பு மக்கள்…