Month: December 2023

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிறந்தது ஆங்கில புத்தாண்டு2024!

நியூசிலாந்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக பிறந்தது. வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன், மக்கள் கொண்டாட கோலாகலமாக புத்தாண்டு பிறந்தது உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு…

2024 ஆங்கில புத்தாண்டு: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து…

சென்னை: 2024 ஆங்கில புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். 2023-ஆம் ஆண்டு முடிந்து 2024-ஆம் ஆண்டு நள்ளிரவு தொடங்க உள்ள நிலையில்,…

காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை! மத்திய அரசு

டெல்லி: காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால் 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் குழுவுக்கு மத்தியஅரசு…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான டெண்டர் ஜனவரி 2ந்தேதி இறுதி செய்யப்படும்! மத்தியஅமைச்சர் தகவல்…

மதுரை: பொதுமக்களின் பல ஆண்டுகள் கனவான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  கட்டுமானப்பணிக்கான  டெண்டர் ஜனவரி 2ந்தேதி  இறுதி செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங்  தெரிவித்து உள்ளார். பல ஆண்டகளாக கிடப்போடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்…

பொங்கல் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தென்மாவட்ட பேருந்துகள் விவரம்!

சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் 6 பகுதி அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அரசு விரைவு…

பொங்கலன்று நடைபெறுகிறது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை:  ஜனவரி 15ந்தேதி மதுரை  மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி,  புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில்ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும்…

அடையாறு ஆற்றுக்குள் இறங்கிய ‘காவிரி’… மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணியில் அடுத்த மைல்கல்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ‘காவேரி’ இயந்திரம் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. துர்காபாய் தேஷ்முக் சாலையில் க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு முதல் அடையாறு சந்திப்பு வரை திரு.வி.க. பாலம்…

இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்து… கேன்சரால் பாதிக்கப்பட்ட 10,000 குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெறுவார்கள்…

இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்தை பெங்களூரைச் சேர்ந்த டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐடிஆர்எஸ் லேப்ஸ் ஆகியவை இனைந்து உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் முதலாவது மட்டுமன்றி ஒரே கீமோதெரபி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு வாய்வழியாக திரவ வடிவில் வழங்கக்கூடிய வகையில்…

திருப்பாவை – பாடல் 15  விளக்கம்

திருப்பாவை – பாடல் 15  விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி…

புத்தாண்டில் விண்ணில் பறக்கிறது பெண்கள் மேற்பார்வையில் உருவான பிஎஸ்எல்சி சி58 விண்கலம்!

ஸ்ரீஹரிகோட்டோ: புத்தாண்டின் முதல் நாளான  ஜனவரி 1ம் தேதி இஸ்ரோவில் பணியாற்றும் பெண் விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் உருவான  பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை புத்தாண்டு…