74வது குடியரசு தின விழா: டெல்லி கடமை பாதையில் முதன்முறையாக கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு! வீடியோ
சென்னை: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் உள்ள கடமை பாதையில் (ராஜபாதை) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், முதன்முறையாக…