பத்திரிகை.காம் ( www.patrikai.com) இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர் திருமதி வேதாகோபாலன் ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார்.  இன்றைய தினம் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை தெரிவித்துள்ளார்.

இந்த புத்தாண்டில், வாசகர்களின் எதிர்காலம் எப்படி, அவர்களின் தொழில், வியாபாரம், வேலை, பணம் உள்ளிட்ட விஷயங்களில் அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து, திருமதி வேதா கோபாலன் அவர்கள் துல்லியமாகவும் விவரமாகவும் கணித்து வாசகர்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோ வடிவில் தந்துள்ளார்.

தனுசு ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

மகரம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

கும்பம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

மீனம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

ஏற்றம் தரும் 2024 புத்தாண்டு: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ

2024 புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ