பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர்   திருமதி வேதாகோபாலன்  12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை தெரிவித்துள்ளார்.

இந்த புத்தாண்டில்,  பத்திரிகை டாட் காம் வாசகர்களின் எதிர்காலம் எப்படி, அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் அனைத்து செல்வங்களையும் பெற மேற்கொள்ள வேண்டியவைகள்  என்னென்ன, தொழில், வியாபாரம், வேலை, பணம் உள்ளிட்ட விஷயங்களில் அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பது  குறித்து, திருமதி வேதா கோபாலன் அவர்கள்  துல்லியமாகவும் விவரமாகவும்  கணித்து வாசகர்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோ வடிவில்  தந்துள்ளார்.  

சிம்மம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

கன்னி ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

துலாம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

தொடரும்…

2024 புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான பலன்கள்! கணித்தவர் வேதாகோபாலன் – வீடியோ