Month: December 2021

இந்தியா ஜூனியர் ஆசிய கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது

துபாய் இலங்கையை வீழ்த்தி ஜூனியர் ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா வாகையர் பட்டத்தை வென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை மட்டைப்பந்து (19 வயதுக்குப்பட்டோர்) போட்டி நடந்து வருகிறது. இன்று இந்த தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதி…

தமிழகத்தில் இன்று 1,155 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,44,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,04,615 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,74,44,243 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. …

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 31.12.2021

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய  கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாகப் பரவி உள்ளது.  இன்று மாவட்ட வாரியான ஒமிக்ரான் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.…

விவேக், புனித் ராஜ்குமார் உள்ளிட்ட திரைபிரபலங்கள் மறைந்த ஆண்டு 2021

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடு, திரையரங்குகள் மூடல், ஓ.டி.டி.யில் வெளியான படங்களுக்கு எதிர்ப்பு என்று பல்வேறு சவால்களை திரைத்துறையினர் சந்தித்த ஆண்டாக 2021 அமைந்துள்ளது. இந்திய திரையுலகின் மூத்த நடிகர் திலீப் குமார் மட்டுமன்றி பிரபல நடிகர்களான புனித் ராஜ்குமார் மற்றும்…

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.   மேலும் ஒமிரான் தொற்றும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி இன்று தமிழக அரசு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.   தமிழக…

விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ ரிலீஸ் அறிவிப்பு… 2022-ஐ பிரம்மாண்டமாக வரவேற்க காத்திருக்கும் திரையுலகம்…

விஜய் நடிக்க நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு, இசை சேர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப வேலைகள்…

துணிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வு தற்போது அமலாகாது : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டில்லி துணிகள் மீது அதிகரிக்கப்பட்ட ஜி எஸ் டி உயர்வு தற்போது அமலாகாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பல பொருட்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதில் துணி வகைகளுக்கு ஏற்கனவே 5% ஜி…

டெல்டாவைப் போல் பரவும் ஒமிக்ரான் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி ஒமிக்ரான் பரவல் தற்போது டெல்டாவை போல் பரவத் தொடங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு தற்போது 120க்கும் அதிகமான நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.  அகில உலக அளவில் இதுவரை…

ஒமிக்ரான்: குடியரசு தலைவர் மாளிகையைப் பார்வையிட அனுமதி ரத்து

டில்லி ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அங்குள்ள அருங்காட்சியகம் நாளை முதல் மூடப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில்  கண்டறியப்பட்டது.  தற்போது ஒமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.  …

சென்னையில் வெள்ளத்தால் மக்கள் தவித்தற்குக் காரணம் மத்திய அரசு : தயாநிதி மாறன்

சென்னை நேற்று கனமழை பெய்து மக்கள் தவித்ததற்கு மத்திய அரசின் தாமதமே காரணம் என திமுக எம் பி தயாநிதி மாறன் கூறி உள்ளார். நேற்று திடீர் எனப் பெய்த கனமழையால் சென்னை நகரப் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினார்கள்.  பல இடங்களில்…