எட்டு ஐபிஎல் அணியிலும் தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியல்
இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கான ஏலம் நேற்று நடந்தது இதில் 27 வீரர்களை 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தக்கவைத்துள்ளனர். விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முறையே ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகளுக்கு…