Author: ரேவ்ஸ்ரீ

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 13-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 50 கிலோ எடை பிரிவில் கொலம்பியா வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு…

ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு

சென்னை: பிரதமர் மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஆதரவு அளிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ்…

மார்ச் 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 307-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு…

உலகளவில் 68.29 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.29 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.29 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.23 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

மஹாலக்ஷ்மி அம்மன் கோயில்

கரூர் – திருச்சி நெடுஞ்சாலை குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாலட்சுமி ஆலயம். இவ்வாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசின் மன்னரான கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இக்கோயிலின் வரலாறு கூறுகின்றது. பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின்…

கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண்டல கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா : இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட…

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6…

மார்ச் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 306-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு…