சென்னை:
மிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.