- Advertisement -spot_img

AUTHOR NAME

Mullai Ravi

18752 POSTS
0 COMMENTS

ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம்

சென்னை தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இந்திய அரசு கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது....

12 ஆண்டுகளுக்குப் பிறகு மே 26 முதல் மதுரை – தேனி இடையே ரயில் சேவை தொடக்கம்

மதுரை மே 26 முதல் மதுரை மற்றும் தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவை தொடக்குகிறது. கேரளா பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி - மதுரை இடையிலான...

ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது பாஜக ஆட்சி : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கும் மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு இடையே...

பிரான்ஸ் சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை மாணவி

கோவை பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச தடகள போட்டியில் கோவை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு...

தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  23/05/2022

சென்னை தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 11,250 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,65,15,404 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு...

பீர் ஏற்றிச் சென்ற லாரிக்கு விபத்து : மதுவை அள்ளிச் சென்ற மக்கள்

சிங்கரய கொண்டா,.  ஆந்திரா பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கிய போது அங்கிருந்தோர் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு ஒரு லாரி சென்று கொண்டு...

அதிமுக எம் எல் ஏ வாகனத்துக்கு வழி விட்டவர் மின்சாரம் தாக்கி மரணம்

ஊத்தங்கரை ஊத்தங்கரை அருகே அதிமுக எம் எல் ஏ வாகனத்து வழி விட்டவர் மின்சாரம் தாக்கி  உயிர் இழந்துள்ளார் அதிமுக வை சேர்ந்த தமிழ்ச்செல்வம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ...

சென்னை மாநகராட்சி பள்ளிகளை ரூ. 1500 கோடியில் மேம்படுத்த திட்டம்

சென்னை சென்னை மாநகராட்சி பள்ளிகளை ரூ.1500 க்கோடி செலவில் மேம்படுத்த திட்டமிப்பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சியின் 13 மேல்நிலை, 5 உயர் நிலை, ஒரு நடுநிலை மற்றும் 10 தொடக்கப் பள்ளி என்று மொத்தம் 28...

குதுப்மினாரில் அகழாய்வு இல்லை : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி டில்லியில் உள்ள குதுப்மினாரில் அகழாய்வு நடத்தப் போவது இல்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார். வாரணாசியில் உள்ள ஞான வாபியில் கள ஆய்வு நடந்தது .அங்கு கோவில் இருந்ததற்கான பல சான்றுகள் கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ...

நாளை முதல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல்

சென்னை வரும் ஜூன் 10 நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன்...

Latest news

- Advertisement -spot_img