Tag: video

எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் – வீடியோ

சென்னை: எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? பேனா சிலையை உடைப்பேன் என்ற சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான  வீடியோ வைரலாகி வருகிறது. கடலில் பேனா சிலை வைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியது.  திமுக எம்எல்ஏக்கள்…

தாயார் ஹீராபென் உடலுக்கு இறுதி மரியாதை செய்த பிரதமர் மோடி சிதைக்கு தீ மூட்டினார்… வீடியோ

காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக தாயார் ஹீராபென் உடலை வீட்டில் இருந்து தகனமேடைக்கு சுமந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு  இறுதி மரியாதை செய்த பின்னர், அங்கிருந்த சிதையில் வைக்கப்பட்ட உடலுக்கு தீ மூட்டினார். 100…

திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் எதிர்ப்பு – சாலை மறியல் – பரபரப்பு… வீடியோ

திருச்சி:  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க இன்று காலை திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  எதிராக முதன்முறையாக போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஸ்டாலின் வருகைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.…

அரசியல் சாசனத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன்! ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி:  அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் அரசியல் சாசனம் தொடர்பான வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day)…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார்… சீனாவில் இரண்டு பேர் உயிரிழப்பு… வீடியோ

சீனாவின் கவுங்டொங் மாகாணத்தில் உள்ள சாஓசோவ் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மாதம் 5 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டெஸ்லா…

ஜெர்சியை மோப்பம் பிடித்து கண்டுபிடித்த அஸ்வின் – மீம்ஸ்களால் கலாய்த்த ரசிகர்கள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது தனது ஜெர்சியை கண்டுபிடிக்க மோப்பம் பிடித்த அஸ்வின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஞாயிறன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிக்கு இடையே நடைபெற்ற சூப்பர் 12 அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டியில் நடைபெற்ற சம்பவம்…

சோதனை ஓட்டம்: 160 கி.மீ. வேகத்தில் சென்னையில் இருந்து மைசூர் சென்ற வந்தேபாரத் ரயில் – வீடியோ

சென்னை: தென்னிந்தியாவிற்கான முதல் வந்தே பாரத் ரயில்  தனது சோதனை ஒட்டத்தை இன்று தொடங்கி உள்ளது. அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரெயில் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் இருந்து அதிகாலை புறப்பட்ட வந்தே பாரத் ரயில், புறப்பட்ட சிறிது…

தெலுங்கானாவில் ஆள்பிடிக்க நினைத்த பாஜக-வுக்கு பத்திரிகையாளர் முன் படம்காட்டிய சந்திரசேகர் ராவ்… வீடியோ

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தேர்தல் சமயங்களில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆளும்கட்சிக்கு எதிரானவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை விலைக்கு வாங்கி அந்த மாநிலத்தின் பிரதான கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதில் கடந்த சில ஆண்டுகளாக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த குதிரை…

விராட் கோலி தங்கியிருந்த அறை வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது… பாதுகாப்பற்ற உணர்வுடன் இருப்பதாக கோலி அச்சம்

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி தனிமனித சுதந்திரம் பறிபோயுள்ளதாகவும் பாதுகாப்பற்ற…

‘என் மானத்தை காப்பாத்தினதுக்கு நன்றி’ அஷ்வினிடம் நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக்… வீடியோ

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய அணி. கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்தால் 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடையமுடியும் என்ற நிலையில் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா அவுட்…