- Advertisement -spot_img

TAG

video

பார்க்கிங்கில் திடீர் பள்ளம்… கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கிய கார்…

மும்பை: மும்பையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கும் வீடியோ ஒன்று இன்று மதியத்தில் இருந்து இணையத்தில் பரவி வருகிறது....

பத்ம சேஷாத்ரி பள்ளியில் நிகழும் அத்துமீறல்கள் குறித்து நடிகை குட்டி பத்மினி ஓபன் டாக்

  பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் முன் அரைகுறை ஆடையுடன் வந்து பாடம் நடத்தியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. காவல் துறையில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த...

உ.பி.யில் கொரோனா நோயாளின் உடலை ஆற்றில் வீசிய உறவினர்கள்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில், கொரோனா நோயாளியின் உடலை, உறவினர்கள் நதியில் எறியும் காட்சிகள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரப்தி நதியின் குறுக்கே உள்ள ஒரு பாலத்தில் இருந்து,...

ஊரடங்கை மீறிய இளைஞரை கன்னத்தில் அறைந்த ஆட்சியர்

சூரஜ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூரில் ஊரடங்கை மீறி வெளியே வந்த ஒரு இளைஞரின் கன்னத்தில் அறைந்த மாவட்ட ஆட்சியர் அந்த நபரின் செல்போனை பிடுங்கி எறிந்தார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து,...

அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும்- பிராவோ

சென்னை: தமிழக மக்கள் அரசு சொல்வதைக் கேட்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு...

கரூரில் மணல் அள்ளப்படுவதாக குறித்த வைரல் வீடியோவுக்கு காவல்துறை விளக்கம்

கரூர்: கரூரில் மணல் அள்ளப்படுவதாக குறித்த வைரல் வீடியோவுக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில்பாலாஜி, கடந்த மார்ச் 15-ம் தேதி கரூர் தொகுதி திமுக தலைமை தேர்தல்...

கோமியத்தைக் குடித்தால் கொரோனா அணுகாது : பாஜக எம் எல் ஏவின் பயங்கர பரிந்துரை

லக்னோ கோமியத்தைக் குடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன.  தினசரி பாதிப்பில் உலக அளவில்...

அசாமில் தபால் ஓட்டுக்களுடன் வீடியோவில் சிக்கிய தேர்தல் அதிகாரிகள் : தேர்தல் ஆணையம் விசாரணை

சிச்சார் அசாமில் தபால் வாக்குகளை எடுத்துச் சென்ற இரு தேர்தல் அதிகாரிகளின் வீடியோ வெளியானதையொட்டி தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.   இம்முறை முதியோர் தபால் வாக்குகள் அளிக்க...

நீட் தேர்வால் தற்கொலை செய்த அனிதா பேசுவது போல் வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது மோசடி புகார்

சென்னை: நீட் தேர்வால் 2017ம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்ட அனிதா பேசுவது போல் சித்தரித்து வீடியோ வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் மீது போலீசில் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி...

யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்

தேக்கம்பட்டி: யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை...

Latest news

- Advertisement -spot_img