Tag: RUSSIA

சட்டவிரோத தகவல்கள்: கூகுளுக்கு ரூ.54 லட்சம் அபராதம் விதித்த ரஷ்யா

மாஸ்கோ : ரஷிய சட்டவிதிகளை மீறியதாக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரஷ்ய அரசாங்கம். ரஷியா அரசு கடந்த…

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றமா: அதிபர் புதின் பதில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் ரஷியா மீது அமெரிக்க…

600கிலோ மீட்டர் தூரம் தாக்கும்: இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை!

புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, ‘பிரம்மோஸ்’ ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம்…

ரஷியா – பாகிஸ்தான் போர் ஒத்திகை: இந்தியா அதிருப்தி!

டில்லி, இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் ரஷியா போர் ஒத்திகை செய்வதற்கு இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது. இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷியா இருந்து…

சிரிய வீரர்கள் 62 பேர் பலி: வருத்தம் தெரிவித்தது அமெரிக்கா! கண்டனம் தெரிவித்தது ரஷ்யா!!

சிரியா: கிழக்கு சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க கூட்டணிப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் சிரிய அரசு…

ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை கொன்றது அமெரிக்காவா ரஷ்யாவா 

சிரியாவின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் (தலைமை பிரசாரகர்) அபு முகமது அல் அட்டானி, கடந்த மாதம் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.…

அமெரிக்க தேர்தல்:  மின்னணு வாக்குப்பதிவு  சர்வரை ஹேக் செய்ததா ரஷ்யா? 

அமெரிக்காவின் அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை ரஷ்ய உளவாளிகள் ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை சிலர்…

கூடங்குளம் அணுமின் நிலையம்: முதல் உலை நாட்டுக்கு அர்ப்ணிப்பு!

சென்னை: கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் புதின், ஆகியோர்…

ரஸ்யா : தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு தனியாய் மாதிரி ஒலிம்பிக்

ஒரு நாட்டின் ஒரு டஜன் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டால் என்ன செய்யமுடியும்.? அவர்களுக்காக தனியாய் ஒரு போட்டியை நடத்த வேண்டியது தான். அதைத் தான்…

யூரோ கால்பந்து:   ரசிகர்கள் வன்முறை: ரஷ்ய அணிக்கு அபராதம்

பாரிஸ்: யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அந்த நாட்டு அணிக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது. ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால்…