Month: October 2016

அதிர்ச்சி தகவல்: தமிழக நெசவாலைகளில் நடக்கும் பாலியல் கொடுமைகள்

திண்டுக்கலில் உள்ள ஒரு நெசவாலையில் பணிபுரியும் ஏழை பெண்களுக்கு அங்குள்ள ஆண் சூப்பர்வைசர்கள் மோசமான பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக அங்கு பணி புரியும் ஆறு பெண்கள் சமூகநலத்துறை அதிகாரிக்கு ஒரு எட்டுப்பக்க புகார் அளித்துள்ளனர். அவர்களது பாலியல் அத்துமீறல்களுக்கு வேறு வழியின்றி…

இந்தியாவில் தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் ஆந்திரா – தெலுங்கானா

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற மாநிலங்களாக ஆந்திராவும் தெலுங்கானாவும் தேர்ந்தெடுக்கப்பட்டு குஜராத்தை பின்னுக்கு தள்ளி இரு மாநிலங்களும் முதலிடத்தை பெற்றுள்ளன. இத்தகவலை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். 340…

கேட்டது திருமணப் பரிசு, கிடைத்தது விவாகரத்து: இம்ரானின் முன்னாள் மனைவி

கடந்த ஆண்டு இதே நாள் (அக்டோபர் 31) என் கணவரிடன் திருமணநாள் பரிசு கேட்டேன் அவர் எனக்கு பரிசாகக் கொடுத்ததோ விவாகரத்து என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம் நகைச்சுவையாக ஒரு ஊடகத்துக்கு…

பினாமி பரிவர்த்தனை தடைச்சட்டம் நவம்பர் 1 முதல் அமல்

பினாமி பெயரில் பரிவர்த்த்னைகள் புரிந்து சட்டத்தையும் மக்களையும் ஏமாற்றுவோரை தண்டிக்கும் வகையில் 1988-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் பல்வேறு திருத்தங்களுடன் நாளை (நவம்பர் 1, 2016) முதல் அமலுக்கு வருகிறது. கறுப்புப் பணத்தை முழுவதும் கட்டுப்படுத்தும் நோக்கில்…

தமிழக இடைத்தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு அமைப்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு…

2வது முறை: கருணாநிதியை நலம் விசாரித்தார் திருநாவுக்கரசர்!

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி மருந்துகள் உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவதிப்பட்டு வருகிறார். அவரை இன்று இரண்டாவது முறையாக, வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக உடல் முழுவதும்…

பொது சிவில் சட்டம்: குஷ்பு கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சென்னை, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இன்று நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் நிகழச்சியில்…

இந்தியா திரும்பிய விஜய்…!

நடிகர் விஜய் “தெறி” படம் முடிந்து வெளியான உடனே அழகிய தமிழ் மகன் திரைப்படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் பைரவா திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட இந்த படம் 90 நாட்கள் படமாக்கப் பட்டுள்ளது. இறுதியாக ஒரு பாடல் மட்டும் பாக்கியிருந்த…

தீபாவளி ரிலீஸ் – காஷ்மோரா, கொடி வசூல் நிலவரம்

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களை பொறுத்தவரை மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஒரு வேலை பெரிய நட்சத்திரங்கள் படம் எதுவும் வெளியாகாததால், இந்த சோகம் என கோலிவுட்டில் கூறப்படுகின்றது. தீபாவளிக்கு…

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு விடுதலைசிறுத்தை ஆதரவு!

புதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது. புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி. மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிறுத்தப்பட்டுள்ளார்.…