“நான் ஆசைப்பட்டிருந்தால்…“: முதன் முதலாக வாய் திறந்தார் சசிகலா
சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, . ‘பிரவோக்’ என்ற ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பிலோ, கூட்டங்களிலோ…