Author: tvssomu

சசிகலா பொதுச்செயலாளர்: ஓ.பி.எஸ். தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை

  இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமான தீர்மானம், “ஜெயலலிதாவிற்குப் பின்னர் மதிப்பிற்குரிய சின்னம்மா வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது” என்பதாகும். “சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசமாக பணியாற்றுவோம்” என்றும் தீர்மான…

பொதுக்குழுவில் பங்கேற்காத சசிகலா! காரணம் என்ன?

சென்னை: இன்று நடைபெறும் அதிமு க பொதுக்குழு கூட்டத்தில் வி.கே. சசிகலா தலைமையில்  இயங்கும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு சசிகலா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. “தொண்டர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பு காரணமாக அவர் பொதுக்குழு கூட்டத்தை…

சசிகலா தலைமையில் அதிமுக செயல்படும்: பொதுக்குழு தீர்மானம்

  இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா தலைமையில் அதிமுக செயல்படும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதில் “வி.கே. சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் அதிமுக செயல்படும்” என்கிற தீர்மானமும் ஒன்று.  

அ.தி.மு.க. பொதுக்குழு அப்டேட்ஸ்

காலை: 10.01 அதிமுக தலைமை சசிகலாவிடம் ஒப்படைப்பு.     காலை 9.57 கண்ணீருடன் உரையாற்றுகிறார் ஓ.பன்னீர்செல்வம். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரும் அழுகிறார்கள்.     காலை 9.55 ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி   காலை 9.49 முதல்வர்…

இணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா?

அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று  சென்னையில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜெ. தோழி சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஜெயலலிதா மறைந்த ஓரிரு நாட்களிலேயே, “சசிகலாதான பொதுச்செயலாளர் பதவிக்கு வரவேண்டும்” என்று…

கங்கை அமரன் வீட்டை மிரட்டி பிடுங்கினர் சசிகலா குடும்பத்தினர்!: அறப்போர் இயக்கத்தின் அடுத்த வீடியோ

சென்னை: தனது பண்ணை வீட்டை, சசிகலா குடும்பத்தினர் மிரட்டிப் பிடுங்கிக் கொண்டனர் என இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் கோர்ட்டில் குற்றம் சாட்டினார். இது குறித்த விரிவான தகவல்களுடன், “பினாமி குயின்” என்ற தலைப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது அறப்போர் இயக்கம்.…

அ.தி.மு.க. பொதுக்குழு: மோதல் வெடிக்குமா? பலத்த பாதுகாப்பு!

சென்னை: மோதல் வெடிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே, கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம்…

ரூ.500, 1000 டெபாசிட் செய்ய நாளை (  டிசம்பர் 30) கடைசி நாள்… கட்டுப்பாடுகள் விலகுமா?

மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நாளை (  டிசம்பர் 30) யுடன் முடிவதை அடுத்து இனியேனும் கட்டுப்பாடுகள் விலகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்…

ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பொதுக்குழுவிற்கு கிளம்பிய அதிமுக பிரமுகர்கள்!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி…

நடிகைகள் பணத்துக்காக ஆடையை களைவார்களா?  நயன்தாரா ஆவேசம்

கத்திச்சண்டை பட இயக்குநர் சுராஜ், தொ.கா. பேட்டி ஒன்றில், “”நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவர்கள் முழுவதும் போர்த்திக் கொண்டு நடிக்க விட முடியுமா? என் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர, ஹீரோயினுக்கு முட்டிக்கு கீழ் உடையை வடிவமைத்தால்…