Author: tvssomu

முழங்காலுக்கு கீழே மறைக்கக் கூடாது! நடிகைகளை கொச்சைப்படுத்தும் இயக்குநர்!

  விஷால்,தமன்னா நடித்துள்ள ’கத்திச் சண்டை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தின் இயக்குநர் சுராஜிடம், தெலைக்காட்சி பேட்டி ஒன்றில், “கத்திச் சண்டை படத்தில் ஏன் தமன்னா அதிக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குநர்…

போதை பழக்கம்: இன்னொரு பாப் இசை பாடகர் மரணம்

மைக்கேல் ஜாக்சன் போலவே, போதைப்பொருள் பழக்கம் காரணமாக, இன்னொரு பாப் இசை பாடகர் மரணமடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்தான் அவர்.  இவரது தலைமையிலான இசைக்குழு உலகம் முழுதும் சென்று பாடி புகழ்பெற்றது.  அவரது இசை ஆல்பங்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன.…

மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார் முதல்வர் ஓ.பி.எஸ்.! ராமதாஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

  மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் வெளியான பரபரப்பான செய்திகள் அனைத்துமே ஆற்று மணல்…

ஜெயலலிதா இல்லம்: அதீத போலீஸ் பாதுகாப்பு விலக்கம்!  ஓ.பி.எஸ். அதிரடி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு, அவர் மறைந்த பிறகும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 1 எஸ்.பி.,4 ஏடிஎஸ்பிக்கள்.,4 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 240 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், திமுக…

செல்லாது அறிவிப்பு: இதுக்கு மேல கலாய்க்க முடியாது ( வீடியோ)

  நெட்டிசன்: பிரதமர் மோடி அறிவித்த (500,1000) செல்லாது அறிவிப்பால் மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.  அதே நேரம், மோடி குறித்தும், இந்த அறிவிப்பு குறித்தும் கிண்டலும், கேலியுமாக சமூகவலைதளங்கலில் எழுதியும், மீம்ஸ்கள் போட்டும் மனதைத் தேற்றிக்கொள்கிறார்கள். ஆனால் மிகச் சிறிய இந்த…

ஓ.பி.எஸ்ஸூடன் சசிகலா சமரசம்?

வரும் டிசம்பர் 29ம் தேதி அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இருக்கிறது. இப்பதவிக்கு வர, சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆரம்பத்தில் சிசிகலாவுக்கு ஆதரவளித்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை எதிர்த்து பொ.செ. பதவிக்கு போட்டியிடப்போவதாக…

மோடியின் “பணமில்லா பரிவர்த்தனை யாருக்காக? மறைக்கப்படும் பகீர் தகவல்கள்!

  க.மாரிமுத்து “கேஷ்லெஸ் இந்தியா” என்று முழங்கி வருகிறார் பிரதமர் மோடி. மக்களும் வேறு வழியின்றி இந்த முறைக்க மாற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். வங்கியில் கால் கடுக்க வரிசையில் நின்றாலும், தேவையான பணத்தை எடுக்க முடிவதில்லை. அரசு அறிவிப்புக்கும் மாறாக,…

அக்னி 5 ஏவுகணை இன்று பரிசோதனை

லசோர் : கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இன்று இந்தியா சோதனை செய்ய இருக்கிறது. அக்னி – 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று (டிச.,26) சோதனை செய்து பார்க்கப்பட உள்ளது.…

ராம மோகன ராவ்.., தற்கொலை முயற்சி?

நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படும் ராமமோகனராவ், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் காப்பாற்றப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு அலுவலகங்களில்…

ஐ.நா.சபையில் இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது

ஜெனீவா: பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதித்து ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் இயற்றியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் நடுவே நீண்ட காலமாக மோதல் தொடர்கிறது.  பாலஸ்தீன பகுதியான கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பல பகுதிகளில், வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்து…