விபத்து என்றார் முதல்வர்: கொலை என்கிறது நீதிமன்றம்
கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு பெருவிழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் சென்றனர். அப்போது மரக்காணம் அருகே பாமகவினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள்…