Author: tvssomu

நாடார் இனத்தை இழிவு படுத்தியதாக கி. வீரமணி மீது புகார்

  நாடார் இனத்தைஇழிவு படுத்தியதாக  திராவிடர்  கழக தலைவர் கி. வீரமணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ந்தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிட கழகம் மாநாட்டில் அதன் தலைவர் கீ.வீரமணி  கலந்துகொண்டு பேசினார். அப்போது நாடார் சமுதாயம பற்றியும், அச்சமுதாய பெண்கள்…

பள்ளிக்குள்ளேயே மாணவர்கள் புகைபிடிக்க அனுமதி!

புகை பிடிப்பதற்காக பள்ளியைவிட்டு  வெளியே செல்லும் மாணவர்களை, பயங்கரவாதிகள் மூளைச் சலவை செய்து, தங்கள் பக்கம் இழுக்கும் அபாயம் இருப்பதால்,  பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவர்களை புகை பிடிக்க  பெரும்பாலான பள்ளிகள் அனுமதி அளித்துள்ளன! இந்தக் கூத்து நடப்பது பிரான்சில்! பிரான்ஸில் புகைப்…

விரல் கேட்காத துரோணர் பாலுமகேந்திரா!:  நெகிழ்கிறார்   “ஏலைவன்”  பாரதி!

ஒன்றாக  கல்லூரியில் படித்த அவன் – அவள்.  இருபத்திநான்கு வருடம் கழித்து எதிர்பாரத விதமாக சந்திக்கிறார்கள்.. ஒரு பெருமழைநாள் நாளில்!  அதன் பிறகு நடக்கும் சம்பவங்களின் கோர்வைதான் படம்!” – புதுமுக இயக்குநர் கே.பாரதியின் வார்த்தைகள் கவிதை போல் பொழிகின்றன. “பாலுமகேந்திராவின்…

தேசிய கொடியை எரித்த இளைஞரின் கையை உடைத்தனரா போலீசார்?

இந்திய தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் திலீபன்  மகேந்திரன் போலீசாரால் அடித்து உதைக்கப்பட்டதாகவும், அதில் அந்த இளைஞரது கை உடந்துவிட்டதாகவும் சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மை அல்ல என்று தெரியவருகிறது. கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று,…

காப்புரிமை சர்ச்சையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 625 மில்லியன் அபராதம்

ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி அதிகம் கூறவே தேவையில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய அன் நிறுவனம் ஐபோன், ஐபாட், ஐமாக் போன்ற பல தொழில்நுட்ப பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. 2012 ல் டெக்சாஸ் மாகாணத்தில், விர்நெட் எக்ஸ் என்ற நிறுவனம் ஆப்பிள்…

பாபாவுக்கு உதவி செய்த ரஜினி!

  திரைக்கு வராத திரையுலக உண்மைகள்: 11 கடந்த வாரம், ரஜினியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பிரபல புகைப்பட கலைஞர், ஸ்ரீராம் செல்வராஜ், இந்த வாரமும் தொடர்கிறார்: “அந்தக்காலத்தில்  ஒளிப்பதிவாளர் பாபு, ரொம்பவே பிரபலம். ரஜினியின் முரட்டுக்காளை, கமலின் சகலகலாவல்லவன் உட்பட…

பிப்ரவரி 5

  சம்பந்தன் பிறந்தநாள் (1933) இலங்கை தமிழ் அரசியல்வாதியான இராஜவரோதயம் சம்பந்தன் அந்நாட்டு நாட்டு எதிர்க்கட்சி தலைவர் ஆவார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரான இவர், ,இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவராக இருந்தார். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன்,…

பெயர் மாற்றப்போகும் அரசியல் வி.ஐ.பி.!

“ஐந்து, நாலு, ஏழு… “ விரல்விட்டு எண்ணி கணக்கு பார்த்தபடியே வந்தார் நியூஸ்பாண்ட். “என்ன கணக்கு போடுகிறீர்…   தேர்தலில் நிற்கப்போகிறீரா?” என்று நாம் அப்பாவியாக முகத்தைவைத்துக்காண்டு கேட்டோம். “கிண்டலா?” என்று முறைத்த நியூஸ்பாண்ட், “நான் போட்ட கணக்கு வேறு. பிறகு சொல்கிறேன்.…

தேர்தல் நெருக்கத்தில் முக்கிய முடிவு! : மு.க. அழகிரி அறிவிப்பு

சென்னை: சென்னை வந்த மு.க. அழகிரி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன? பதில்:– தேர்தல் நெருக்கத்தில் எனது நிலைப்பாட்டையும், முடிவையும் தெரிவிப்பேன். கேள்வி:– கட்சியில்…

மிரள வைக்கும்  போஸ்டர்!

திருச்சியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் இது. மாரிமுத்து என்பவரின் மரணச் செய்தியை அறிவிக்க திருச்சி பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகள் பலவற்றில் நடக்கும் மோசமா நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது இந்த போஸ்டர்.