Month: February 2016

கிராம வாசிகள் அனைவருக்கும் மரண தண்டனை: ஈரானில் நடந்த கொடுமை

தெஹ்ரான்: போதை கடத்தல் குற்றச்சாட்டுக்காக ஈரானில் ஒரு கிராமத்தை சேர்ந்த அனைத்து ஆண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஈரானை சேர்ந்த கல்வியாளரும் பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை தலைவருமான ஷாகின்தோக்த் மோலவேர்தி கூறியிருப்பதாவது: ஈரானில்…

இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பை இயற்கையாகவே நீக்கும் 10 விதமான உணவு பொருட்கள்

மேலே காணும் பத்து வகையான உணவு பொருட்கள், இதயத்தில் ஏற்படும் இரத்த அடைப்பை நீக்கி இதய ஆரோகியத்தை மேம்படுத்துகிறது. ஓட்ஸ், கிரான்பெர்ரி ஜூஸ், மாதுளம் பழம், கீரை வகைகள், திராட்சை பழங்கள், மீன், தர்பூஸ் கீரனிப் பழம், பூண்டு, ஒலிவ் எண்ணை,…

கார்டுராய், கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்ற மிக வயதான பூனை

அமெரிக்காவைச் சேர்ந்த ஆஷ்லே ரீட் ஓகுரா என்பவர் வளர்க்கும் கார்டுராய் என்ற பூனை உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. சராசரி பூனையின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள், கார்டுராயின் வயது 26. ஓகுரா  இந்த பூனையை ஏழு வயதில் இருந்து வளர்கிறார். 2014ல்,…

பிணத்தை கொலை செய்ய முயன்றவருக்கு தண்டனை: ஆஸ்திரேலியாவில் விநோதம்

மெல்போர்ன்: பிணத்தை கொலை செய்ய முயன்றதாக மெல்போர்னை சேர்ந்தவருக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மெல்போர்னை சேர்ந்தவர்கள் டேனியல் ஜேம்ஸ் டேரிங்க்டன், (39), மற்றும் ராக்கி மேட்ஸ்கேஸி, (31). கடந்த 2014 ஆண்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு துப்பாக்கியை…

"முதல்வர் வேட்பாளர்கள்" தெரிஞ்சிக்க வேண்டிய விசயம்…

டெல்லி மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி அதன் செயல்பாட்டாலும், கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையாலும் அமோக செல்வாக்கு பெற்று, இந்திய நாட்டின் இரு மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபியை வீழ்த்தி, டெல்லியில் ஆட்சி அமைத்தது. ஓராண்டு நிறைவுற்ற நிலையில், நிறைவேற்றியுள்ள…

நியூஸ்பாண்ட்: வெளிநாட்டுக்கு பறக்கும் விஜயகாந்த்!

“ஏ.பி.ஆர்.ஓ. போஸ்டிங் விறுவிறுப்பாக நடந்தது தெரியும்தானே” கேட்டபடியே வந்தார் நியூஸ்பாண்ட். “தெரியும் தெரியும்…  தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. வளர்வதி,  தருமபுரி நகர்மன்றத் தலைவி, பரமக்குடி அதிமுக மாவட்ட அண்ணா தொழில்சங்கத்தின் பொருளாளர் நாகராஜன்  ஆகியோரின வாரிசுகள் ஏ.பி.ஆர்.ஓ.வாக…

இன்று: பிப்ரவரி 29

மொரார்ஜி  தேசாய்  பிறந்தநாள் (1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரரான இவரே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் இந்திய பிரதமர் ஆவார்.  பிரதமர் இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலை காலத்துக்குப் பிறகு, நடந்த தேர்தலில் எதிர்க்க்கட்சிகள் பல இணைந்து ஜனதா என்ற கட்சியை உருவாக்கி…

பழைய பேப்பர்:  கருணாநிதியின் பலவீனம் என்ன? : சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கப்பட்ட முக்கியமான தருணத்தை தனது, “நான் பார்த்த அரசியல்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.  அதில் எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு காரணமான பலம் என்ன என்பதையும், கருணாநிதியின் தோல்விக்கு காரணமான பலவீனம் பற்றியும் எழுதியிருக்கிறார். படித்துப்பாருங்கள்..  …