Month: January 2016

முதல் முதலாக இணையும்  சூர்யா, கார்த்தி!

சூர்யா நடிக்க வந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே, “அப்பா சிவகுமாருடன்  இணைந்து நடித்தால் நன்றாக இருக்குமே” என்ற பேச்சு ஆரம்பித்துவிட்டது.  இப்போது சிவகுமார் திரையுலகில் இருந்தே ஒதுங்கிவிட்டார். சூர்யாவின் தம்பி, கார்த்தி நடித்த முதல் படமான “பரூத்திவீரன்” படமே சூப்பர்டூப்படர்…

வரப்போகுது வித்தியாசமான ஒரு தேர்தல் பிரச்சாரம்!

தேர்தல் வந்துவிட்டாலே வித்தியாசமான முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் வரும் தேர்தலில் மிக வித்தியாசமான ஒரு பிரச்சாரம் நடக்கப்போகிறது. பொது சொத்து ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வரும் “தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி”தான்…

"ஹேமமாலினியின் அம்மாவும் இப்படித்தான், மக்களே!"

    முன்னாள் கனவுக்கன்னி, இந்நாள் களவுக்கன்னி (கோடி மதிப்பிலான சொத்தை ஆயிரத்துக்கு ஆட்டையைப்போடுவது களவுதானே!) ஹேமமாலினியை அறியாதவர் இருக்க முடியாது. இவரது அம்மா ஜெயா சக்ரவர்த்தி என்பவர். ஹேமமாலினி போலவே, இவரும்  (அந்தக்காலத்தில்) பிரபல நாட்டிய தாரகை… மற்றும் அரசியல்வாதி.…

அஞ்சலட்டை மாத இதழ்!

ஒரு காலத்தில் கையெழுத்து பத்திரிகை என்பது பிரபலமாக இருந்தது.  சில பக்கங்களில் கைகளால் கதை, கவிதைகள் எழுதப்பட்டு பிரதி எடுத்து பலருக்கும் தருவார்கள். அதன் பிறகு, செல்போன் வந்த போது, “எஸ்.எம்.எஸ். இதழ்” என்பது பரவியிது. தினமும் சில கவிதைகள் அல்லது…

புத்தம் புது ரயிலின் லட்சணம்!

பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் இருந்து, “மகமனாயா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரெயில் சேவையை கடந்த 22ம் தேததி துவக்கி வைத்தார்.  டில்லிக்கு சென்று வரும் ரயில் இது. பல்வேறு சொகுசு வசதிகள் நிறைந்தது என்று அறிவிக்கப்பட்டது. புத்தம் புதிய…

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்து உள்ளனர் . அவனை பற்றிய விபரங்கள் பெரியாரிஸ்ட் என தன்னை அடையாள படுத்திக்…

இன்று : ஜனவரி 31

  எம். பக்தவத்சலம்  நினைவு நாள்(1987) தமிழகத்தன்  முன்னாள் முதலமைச்சரான பக்தவச்சலம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர்.  அமராவது சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வருவாயில் இருந்து து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்…

பெண் காவலர் தற்கொலை: தடுக்கும் வழி என்ன? :  திலகவதி ஐ.பி. எஸ்.

கடலூரில் ஆயுதப்படை பெண் காவலர் பிரவீணா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. சமீப காலத்தில் இது போல பெண் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது அவ்வப்போது நடந்து வருகிறது. ஏன்…

பழ. கருப்பையாவும், வீடு தாக்குதல்களும்!: பா. ஏகலைவன்

  சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. பழ. கருப்பையாவின் வீடு நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டது.  தாக்குதலில் அவரது கார் கண்ணாடி மற்றும் வீட்டின் ஜன்னல் உடைந்தது. “ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும்,  அ.தி.மு.கவினர்தான்…

பாதிரியாருக்கு மொட்டை போட்டு கழுதையில் ஊர்வலம்! இந்துத்துவாவாதிகளின் கொடூர செயல்!

உத்தரபிரதேசத்தில் கிறித்துவ பாதிரியார் ஒருவரை மொட்டையடித்துகழுதையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் காட்சி இது. யோகி ஆதித்யானந்தா என்ற சாமியார் துவங்கிய யுவவாஹினி பஜ்ரங் தள்என்ற இந்துத்துவா இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த காட்டுமிராண்டித்தனமான வேலையைச் செய்தவர்கள். இந்துத்துவ வெறியை  கண்டிப்போம்! கஸ்தூரி…