இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா தலைமையில் அதிமுக செயல்படும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
மொத்தம் 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதில் “வி.கே. சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் அதிமுக செயல்படும்” என்கிற தீர்மானமும் ஒன்று.