பொதுக்குழுவில் பங்கேற்காத சசிகலா! காரணம் என்ன?

Must read


சென்னை:
இன்று நடைபெறும் அதிமு க பொதுக்குழு கூட்டத்தில் வி.கே. சசிகலா தலைமையில்  இயங்கும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு சசிகலா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தொண்டர்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பு காரணமாக அவர் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.  தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு எழக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக  கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்துவிட்டார். அவரது தலைமையில் இயங்குவதாக  தீர்மானம் இயற்ப்பட்ட பிறகு, கட்சிக்கூட்டங்களில் கலந்துகொள்வார்” என்று அரசியல்வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Also read

More articles

Latest article