- Advertisement -spot_img

AUTHOR NAME

Vaishnavi Rajmohan

426 POSTS
0 COMMENTS
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

ஹேக்கர் தயாரித்துள்ள "ஆப்(பு)" : காணொளியைக் பாருங்கள்

நமது கணினி மற்றும் இணையத்தளங்களில் பாதுகாப்பு பலவீனங்களைக் கண்டுபிடித்து, தமது    மென்பொருள் அறிவுகொண்டு, நம்முடைய அனுமதியின்றி  லாவகமாக உள்ளே நுழைந்து தகவலை கைப்பற்றுபவர்களுக்குப்   பெயர்  "ஹேக்கர்". விமானம் ஏற இன்றியமையாதது " போர்டிங் பாஸ்"...

முஸ்லிம்கள் மட்டும்- பிராமணர்கள் மட்டும் : அடுக்குமாடி விற்பனை சரியா?

“சாதி மத அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்ற இந்திய அரசியல் சட்டப் பிரிவின் 15 மற்றும் 17வது பிரிவுகள் தெளிவாகக் கூறுகின்றது. எனினும், வெளிப்படையாக பல இடங்களில் குறிப்பிட்ட சாதியினருக்கு தனியாக அடுக்குமாடிக் குடி...

பன்முகத்தன்மையைப் பாராட்டும் நேரமிது-அஃப்ட்லினுக்கு டோனி பெர்னான்டஸ் ஆதரவு

கோலாலம்பூர், ஆகஸ்டு 6- இனவாத விருது விழாவைப் புறக்கணித்த நடிகரும் இயக்குனருமான அஃப்ட்லின் ஷவ்கியின் செயலைப் பாராட்டியுள்ளார் ஏர் ஆசியாவின் நிறுவனரும், மூத்த செயல்முறை அதிகாரி டான் ஶ்ரீ டோனி பெர்னான்டஸ். மலேசியத் திரைப்பட விழாவில் இனவெறி...

மலேசியத் திரைப்பட விழாவா? மலாய் திரைப்பட விழாவா ? – திரைக்கலைஞர்கள் புறக்கணிப்பு

மலேசியத் திரைப்பட விழாவில் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இனப்பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கோணத்தில் எழுந்த சர்ச்சை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. 28வது மலேசியத் திரைப்பட விழா கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றது. இவ்வாண்டுக்கான மலேசியத் திரைப்பட விழாவின் நீதிபதிகள்...

இது காமிரா கண்காட்சி அல்ல: ரியோ ஒலிம்பிக்கை படம்பிடிக்கும் காமிராக்கள்

https://www.youtube.com/watch?v=yLEAcu6E0c8 கெட்டி இமேஜஸ் எனும் அமெரிக்க வர்த்தக புகைப்பட நிறுவனம் 1995ல் துவங்கப்பட்டது. அதன் உரிமையாளர்களில் ஒருவரான மார்க் கெட்டியின் பெயரில் இயங்கும் இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய புகைப்பட நிறுவனம். 80 மில்லியன் புகைப்படங்கள், 50,000...

ஹிலாரி கிளின்டனுக்கு சி.ஐ.ஏ. முன்னாள் தலைவர் ஆதரவு: அதிபர் தேர்தல்

மைக்கேல் ஜே. மோரெல்,  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சி.ஐ.ஏ. எனப்படும்  அமெரிக்காவின்  மத்திய உளவுத்துறை யில் பணியாற்றியுள்ளார். கடந்த 2010 ஆண்டு முதல் 2013 வரை மத்திய உளவுத்துறை யின் இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்....

போலி எண் கொண்டு உறுப்பினர் சேர்க்கை: பாஜக மோசடி அம்பலம்

பாஜக என்றாலே, ஒரளவிற்கு அடிப்படை அரசியல் அறிவுள்ளவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவதே, இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்கள் போலியாய்  வெளியிடும் தகவல்களும், அவர்களுக்கு அவர்களே அளித்துக் கொள்ளும் பாராட்டுக்களும் தான். குஜராத்...

நெடுஞ்சாலையில் விமானம்: இத்தாலியில் சரக்குவிமான விபத்து

இத்தாலி- மிலன்-பெர்காமோ விமான நிலையம்: https://youtu.be/KYZj9e97Ygs இத்தாலியில் இன்று அதிகாலை , ஒரு சரக்கு விமானம்   கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டி    முக்கியமான நெடுஞ்சாலையில் ஓடி விபத்துக்குள்ளானது. மோசமான வானிலையால் விபத்து: இன்று, வெள்ளிக் கிழமை...

ரியோ ஒலிம்பிக் பூங்கா அருகே கொலை; பாதுகாப்பு குறித்து வீரர்கள் அச்சம்

பர்ரா டா டிஜுகாவில் உள்ள "அவெனிடா தாஸ் அமெரிக்காஸ்" பகுதியில் தான் ரியோ ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்கா அமைந்துள்ளது. ரஷ்யத் தூதரகத்தில் பணியாற்றும் "மார்கோஸ் சீசர் ஃபெரெஸ்  பிராகா" எனும்  பிரேசிலிய வழக்கறிஞர் தமது...

உணவகத்தில் பணிபுரியும் அதிபர் ஒபாமா மகள்- சுவாரசியத் தகவல்

அதிபர் ஒபாமாவின் மகள் நடாஷா எனும்   சாஷா  தான்  சுவைத்து  பார்க்க விரும்பும் உணவைச் சமைத்துத் தரவும் அவரின் கட்டளைகளுக்குச் சேவையாற்றவும் 24/7 நேரமும் சமையல்காரர்களும் பணியாளர்களும் வெள்ளை மாளிகையில்  உள்ளனர். ஆனால் இந்த...

Latest news

- Advertisement -spot_img