- Advertisement -spot_img

TAG

விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு – நீதிபதிகள் கருத்து

மதுரை: ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல இளைஞர்கள்...

விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க பி.டி.உஷா கோரிக்கை

கொச்சி: வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவ குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரபல தடகள வீராங்கனை...

கொரோனா பாதித்த விளையாட்டு வீர‌ர்கள் – 3 நிலைகளாக பிரித்து கண்காணிக்க முடிவு

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீர‌ர்களை கண்காணிக்க விளையாட்டு ஆணையம் புதிய யுக்தியை கொண்டுவந்துள்ளது. பாதிப்புகளின் அடிப்படையில் இந்த நிலையான வழிகாட்டு செயல்முறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவு - கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அறிகுறிகள்...

விளையாட்டு வினையானதே. கம்பி எண்ணவைத்த கஞ்சா…

விளையாட்டு வினையானதே. கம்பி எண்ணவைத்த கஞ்சா... உத்திரபிரதேசத்தின் மியாகன்ஞ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்.  இவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று கூறி சில இலைகள் ஒரு பாக்கெட்டில் அடைத்துக் ...

உராங் உட்டானுடன் நட்பு பாராட்டும் நீர் நாய்கள் : அபூர்வ புகைப்படங்கள்

டொமைன் டு காம்ப்ரோன், பெல்ஜியம் பெல்ஜியத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலை உராங் உட்டான் குரங்குகளுடன் நீர் நாய்கள் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள டொமைன் டு காம்ப்ரோன் நகரில் பைரி டால்ஸா என்னும் மிருகக் காட்சி...

பிப்-13-ல் சென்னையில் நடைபெறுகிறது மாநில ஹாக்கி போட்டி!

சென்னை, வரும் 13ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 18 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை...

ஜூனியர் வாலிபால்: தமிழக பெண்கள் அணி சாம்பியன்!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் வாலிபால் (கைப்பந்து) போட்டியில் தமிழக பெண்கள் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 43-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா...

தூத்துக்குடி: குத்துச்சண்டை வீராங்கனை திடீர் மரணம்!

தூத்துக்குடி. குத்துச்சண்டை போட்டியின், ஓய்வு நேரத்தில் 14 வயது குத்துச்சண்டை வீராங்கனை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற 14 வயது வீராங்கனை மாரீஸ்வரி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுகுதியில் பரபரப்பை...

பிசிசிஐ தலைவர், செயலாளர் நீக்கம்! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

டில்லி, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாக பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரை அதிரடியாக நீக்கியுள்ளது உச்ச நீதி மன்றம் கிரிக்கெட்ட் வாரியத்தில்  நடைபெற்றுவரும் பிரச்சினைகள் குறித்தும்,  பிசிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்...

டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஒய்வு: சோம்தேவ் அறிவிப்பு

டில்லி, டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சோம்தேவ் தேவ் வர்மன் அறிவித்துள்ளார். 31வயதாகும் சோம்தேவ்  வர்சீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அமெரிக்க தேசிய கல்லூரி...

Latest news

- Advertisement -spot_img