Month: June 2021

கிருத்திகா உதயநிதி படத்தின் சூப்பர் அப்டேட்…!

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை இயக்கினார். தற்போது தனது புதிய படத்துக்கான கதை, திரைக்கதையை முடித்துத் தயாராகிவிட்டார் கிருத்திகா உதயநிதி.…

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் ‘என்ன சொல்ல போகிறாய்’….!

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித் கோமாளி 2′ போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார்…

ரஜினி தரப்பிடமிருந்து கஸ்தூரிக்கு விளக்கமா…..? மறுக்கும் பிஆர்ஓ ரியாஸ்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், அங்கிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. அதையும் மீறி எப்படிச் சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம் என்று கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து ரஜினி…

ஞானவேல் ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து….!

நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது இணை தயாரிப்பாளராக இருந்த அவரின் உறவினர் அசோக்குமார் கடன் தொல்லை காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார் குறித்தும், சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் ஞானவேல்ராஜா வார பத்திரிக்கை…

கொரோனா உயிரிழப்புக்கு இழப்பீடு : 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

  தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது. இந்த விதியின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுநாள் வரை தேசிய…

‘இந்தியன் 2 ‘ பிரச்னைக்கு மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி நியமனம்…..!

இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களில் ஈடுபடக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்தியன்-2 (Indian-2) படப்பிடிப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு தான் மட்டும் காரணமல்ல என்பதை…

நடிகை மந்திரா பேடி கணவர் ராஜ் கௌஷிக் மரணம்….!

பிரபல நடிகை மந்திரா பேடியின் கணவரும், பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜ் கௌஷல், இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இவரது இறுதி ஊர்வலத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) தான், ராஜ் மற்றும் மந்திரா ஆகியோர் தங்கள்…

சர்வதேச நிகழ்ச்சி ‘சர்வைவர்’ மூலம் டிவி தொகுப்பாளராகிறாரா ஆக்ஷன் கிங்….!

பிக் பாஸுக்கு போட்டியாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஸீ தொலைக்காட்சி தயாராகிறது. வெளிநாடுகளில் சர்வைவர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலம். ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, 100 நாட்களுக்குப் பிறகு தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியை…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,771, கேரளா மாநிலத்தில் 13,658 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,771 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 60,61,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 141 பேர் மரணம்…

7வது ஆண்டில் கால் பதித்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது.  அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், 7வது  ஆண்டில் நுழைந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்திரிகை டாட் காம் இணையதளம், மெல்ல மெல்ல தவழ்ந்து,…