“ரஜினி சார் சொன்னதை அப்போதே நான் கேட்டிருக்க வேண்டும்” – நடிகர் சசிகுமார்
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ” ராஜ வம்சம் ” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி குறித்து பேசியுள்ளார்…