Bigg Boss Tamil 5: தகுதியை பற்றி தாமரை – பிரியங்கா இடையே மோதல்……!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆறு வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ்…