Author: Priya Gurunathan

Big Boss Tamil 5 :பிக்பாஸிலிருந்து இந்தவாரம் வெளியேறும் இசைவாணி……!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ்…

நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஹோட்டல் அறையில் சிறைவைப்பு…!

தமிழில் மீன்குழம்பும், மண்பானையும், ஒருபக்க கதை ஆகிய படங்கில் நடித்துள்ள காளிதாஸ் ஜெயராம் தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பிற்க்காக அவர் கேரளா மாநிலத்தில் உள்ள மூணார் சென்றுள்ளார். மூணாரில் ஒரு சொகுசு விடுதியில் படக்குழுவினருடன்…

‘மாஸ்டர் செஃப் தமிழ் 2 ‘ அதிகாரபூர்வ அறிவிப்பு….!

உலக அளவில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழில் சன் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. ஒவ்வொரு வார இறுதியிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். செஃப்…

‘விக்ரம்’ படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் . இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும்…

சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை ஹேம மாலினி….!

  ஜெய்பீம்’ திரைப்படத்தை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில்…

“FINALLY “ YouTube உடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் நுழையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்…!

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஃபைனலி யூடியூப் சேனலுடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் கால்பதிக்க உள்ளது. இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா கூறுகையில், “டிஜிட்டல் தளம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விரிவடைந்துவருவதால்,…

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் யோகிபாபு அஞ்சலி….!

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை…

‘புஷ்பா’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லைகா….!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ‘புஷ்பா’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு…

Big Boss Tamil 5 : போட்டியாளர்களை பற்றி பார்வையாளர்களிடம் கருத்து….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஐந்து வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ்…

38 வயதில் தனது காதலரை கரம் பிடித்த நடிகை சந்திரா…..!

’காதலிக்க நேரமில்லை’ சீரியல் புகழ் சந்திரா லட்சுமணன் தன்னுடன் நடித்த சக நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த சீரியலில் பிரஜின் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியலின் டைட்டில் சாங் பல இளைஞர்களுக்கு இன்றும் ஃபேவரெட் என்று கூறலாம். மேலும்…