Author: Priya Gurunathan

நடுக்கடலில் நடாஷாவிடம் தன் காதலை சொல்லிய ஹர்திக் பாண்டியா…!

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வந்தார் ஹர்திக் பாண்டியா. சில நாட்களுக்கு முன்பில் இருந்தே ஹர்திக் பாண்டியா – நடாஷா ஸ்டான்கோவிக் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.ஆனால் இதற்கு இரு தரப்பினரும் எந்த கருதும் கூறவில்லை . மறுக்கவுமில்லை…

மெட்டி ஒலி புகழ் ஸ்ரீத்திகாவுக்கு திருமணம்…!

2002-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீத்திகா ஸ்ரீ. திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த ஷானீஷுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. டிசம்பர் 30-ம் தேதி இரண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய…

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ டீஸர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…!

‘என்.ஜி.கே’ படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் குனீத் மோங்கா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப்,…

சன் டிவியின் அதிரடி பொங்கல் விடுமுறை அறிவிப்பு…!

2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை 5 நாட்கள் வருவதால், அதிரடி அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிகில்’ படம் ஜனவரி 15-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஜனவரி 16-ம் தேதி…

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் பாரதிராஜா…!

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘ஒத்த செருப்பு’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது. தற்போது, ஆஸ்கர் விருதுக்கு நேரடியாக அனுப்பி வைக்க பார்த்திபன் முயன்று வருகிறார். இதனிடையே, புத்தாண்டை முன்னிட்டு தனது அடுத்த…

புத்தாண்டை முன்னிட்டு ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு…!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம்…

திருப்பாவை பாடல் – 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்! அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய் செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். பொருள்:…

டில்லி சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் வேட்பாளர் குறித்து பிரகாஷ் ஜவடேகர் கருத்து

டில்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். டில்லியில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக வேட்பாளர் தேர்வில் மீனாக்ஷி லேகி, ஹர்தீப்…

மாணவர்களுக்காக மோடி பேசும் சிறப்பு நிகழ்ச்சி: தொடர் எதிர்ப்புகளால் தேதி மாற்றம்

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரதமர் மோடி பேசும் சிறப்பு நிகழ்ச்சி வரும் 16ம் தேதிக்கு பதிலாக 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எந்த பயமும் இன்றி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில், டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…

மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: நெல்லை கண்ணன் கைது

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், தமிழ் இலக்கியவாதியான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த…