2020-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை 5 நாட்கள் வருவதால், அதிரடி அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிகில்’ படம் ஜனவரி 15-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஜனவரி 16-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

ஜனவரி 17-ம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சங்கத்தமிழன்’.

ஜனவரி 18-ம் தேதி அஜித் நடித்த ‘விஸ்வாசம்’.

ஜனவரி 19-ம் தேதி ரஜினி நடித்த ‘பேட்ட’ என 5 நாட்களுக்கு 5 புதிய படங்களை சன் டிவி ஒளிபரப்பவுள்ளது.