இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வந்தார் ஹர்திக் பாண்டியா.

சில நாட்களுக்கு முன்பில் இருந்தே ஹர்திக் பாண்டியா – நடாஷா ஸ்டான்கோவிக் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.ஆனால் இதற்கு இரு தரப்பினரும் எந்த கருதும் கூறவில்லை . மறுக்கவுமில்லை .

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் காதலித்து வருவதை உறுதி செய்திருக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். மேலும், இருவரும் முத்தமிட்ட கொண்ட வீடியோவையும் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.